Indian polity demo quiz


  1. இந்திய அரசியல் வரலாற்றில் இது வரை 356 வது பிரிவை அதிக முறை பயன்படுத்திய குடி அரசு தலைவர் யார்?
    1. பக்ருதீன் அலி அகமது 
    2. ஜாகிர் ஹுசைன் 
    3. நீலம் சஞ்சீவ ரெட்டி 
    4. ஜெயில் சிங்க்

  2. பொருத்துக:
    1. கோபால் சாமி ஐயங்கார் குழு  -- a. பஞ்சயத் ராஜிய முறையின் நிதி நிலைமையினை ஆராய  -- i)  1951
    2. கோர்வாலா  குழு                    -- b. நிதி அமைச்சர் தேஷ்முக் -- ii) 1963
    3. அப்பிலிபி குழு                       -- c. ஒரு துறைக்கும் அமைச்சகத்துக்கும் உள்ள வேறுபாடு   --iii) 1949
    4. சந்தானம் குழு                         -- d. மத்திய மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கப்படும் பொது பின் 
    பற்ற வேண்டியவை    -- iv) 1953

    1. 1(b)(iv), 2(c)(ii),3(a)(i),4(b)(iii) 
    2. 1(b)(iv), 2(c)(ii),3(b)(iv),4(a)(iii)
    3. 1(c)(iv),2(d)(ii),3(b)(i),4(a)(iii)
    4. 1(C)(iii), 2(d)(i),3(b)(iv),4(a)(ii)

  3. மக்களவை சபாநாயகராக இருந்து குடி அரசு தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டவர்?
    1. நீலம் சஞ்சீவ ரெட்டி 
    2. ஜாகிர் ஹுசைன் 
    3. பக்ருதீன் அலி அகமது 
    4. ராதா கிருஷ்ணன் 

  4. மாநிலங்களில் 356 பிரிவை அதிக அளவு பயன்படுத்திய பிரதமர்களின் அடிப்படையில் குறைவு மிக அதிகம் என்ற வரிசையில் அமைக்க: 1. நேரு, 2. மொராஜி தேசாய், 3. இந்திரா காந்தி, 4. நரசிம்ம ராவ்  
    1. 1234
    2. 3241
    3. 4321
    4. 3214

  5. 2007-2012 வரை குடி அரசு தலைவாராக பணியாற்ற்யவர்?
    1. கே. ஆர். நாராயணன்
    2. அப்துல் கலாம் 
    3. பிரணாப் முகர்ஜி 
    4. பிரதீபா பட்டீல் 

  6. குடி அரசு தலைவர் என்ற ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறும் சரத்து:
    1. சரத்து 51
    2. சரத்து 52 
    3. சரத்து 53
    4. சரத்து 54 

  7. எந்த ஆண்டு விதி 370 ன் படி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது?
    1. 1950
    2. 1951 
    3. 1952
    4. 1953   

  8. கூற்று 1: இந்தியர் ஒருவர் தனது இந்திய குடி உரிமையை தானே விரும்பி துறக்கலாம்.                                                   கூற்று 2: அவ்வாறு அவர் துறந்தால் அவரது வயது வந்த குழந்தைகளும் இந்திய குடி உரிமையை இழப்பர்.
    1. 1 சரி, 2 தவறு  
    2. 1 தவறு, 2 சரி
    3. இரண்டும் சரி
    4. இரண்டும் தவறு

  9. மாவட்ட திட்ட குழுவின் தலைவராக இருப்பவர்?
    1. மத்திய அமைச்சர் 
    2. மாநில அமைச்சர்  
    3. மாவட்ட ஆட்சி தலைவர்  
    4. மாநகராட்சி ஆணையர்

  10. இந்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்ட வருடம்?
    1. 1948
    2. 1949
    3. 1950
    4. 1951 

  11. ஒரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பின் வரும் எதனை பொருத்து அமையும்?
    1. அம் மாநிலத்தின் பரப்பளவு
    2. அம் மாநிலத்தின் மக்கள் தொகை
    3. அம் மாநிலத்தின் வருவாய் 
    4. அம் மாநிலத்தின் பாராளுமன்ற தொகுதி 

  12. பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்தில் உறுப்பினாராக இல்லாத ஒருவர் அமைச்சாராக தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர் எதனை நாட்களுக்குள் கட்டாயமாக அக் குறிப்பிட்ட மன்றத்தின் உறுப்பினராக வேண்டும்?
    1. 90 நாட்கள் 
    2. 120 நாட்கள்  
    3. 150 நாட்கள்
    4. 180 நாட்கள் 

  13. 74 (1992) சட்ட திருத்தத்தை அடிப்படையாக கொண்டு தமிழ் நாட்டில் தமிழ் நாடு பஞ்சாயத்து சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு?
    1. 1990
    2. 1992
    3. 1993
    4. 1994

  14. பின்வரும் பதவிகளில் போட்டியிட தேவையான குறைந்த பட்ச வயதான 25 வயதிற்கு தொடர்பு இல்லாதது எது:
    1. சட்ட மன்ற உறுப்பினர்
    2. முதல்வர்
    3. பாராளுமன்ற உறுப்பினர்
    4. பஞ்சாயத்து உறுப்பினர்

  15. எத்தனை சட்ட மன்ற தொகுதிகள் சேர்ந்து ஒரு பாராளுமன்ற தொகுதியாக கணக்கிடப்படும்:
    1. 09
    2. 08
    3. 07
    4. 06

  16. தமிழ் நாட்டில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர்:
    1. தர்மாம்பாள் 
    2. பாத்திமா பீவி
    3. ஜானகி ராமச்சந்திரன்
    4. ஜெயலலிதா 

  17. இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட போது அட்டவணை 8 ல் இருந்த அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகளின் எண்ணிக்கை?
    1. 7
    2. 9
    3. 12
    4. 14

  18. பொருந்தாதை கூறு:
    1. கொத்தடிமை முறையை ஒழிப்பு -- இந்திரா காந்தி
    2. மண்டல் கமிசன் -- விஸ்வ நாத பிரதாப் சிங் 
    3. புதிய பொருளாதார கொள்கை  -- நரசிம்ம ராவ்
    4. தாஸ்கன்ட் ஒப்பந்தம் -- ராஜீவ் காந்தி 

  19. பொருந்தாதது எது:
    1. சரத் 47 -- மது பான வகைகளை தடை செய்தல்
    2. சரத் 45 -- 06 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான இலவச கல்வி.
    3. சரத் 44 -- அனைவருக்கும் பொதுவான குடிமையில சட்டங்கள் 
    4. சரத் 46 -- தொழிற்சாலையில் தொழிலார்களின் பங்கு

  20. எக் குழுவின் பரிந்துரையின் படி அடிப்படமை கடமைகள் பகுதி வில் சேர்க்கப்பட்டது?
    1. கோதாரி குழு
    2. பல்வந்த ராய்  மேத்தா குழு  
    3. அசோக் மேத்தா குழு
    4. சுவரன் சிங்க் குழு

  21. அம்பேத்கார் தலைமையிலான அரசியல் அமைப்பின் வரைவு குழுவில் இடம் பெற்று இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
    1.  04
    2. 05
    3. 06
    4. 07 

  22. கே திட்டத்தின் மூலம் காமராஜர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆண்டு?
    1. 1957
    2. 1959
    3. 1961
    4. 1963

  23. இந்தியாவில் உயர்நீதி மன்றம் 1862 ல் முதன் முதலாக தொடங்கப்பட்ட இடம்:
    1. பாம்பே 
    2. சென்னை
    3. டெல்லி   
    4. கல்கத்தா 

  24. தமிழக சட்டசபையில் இது வரை எத்தனை முறை நம்பிக்கை இல்ல தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது?
    1.  02
    2. 03
    3.  04
    4. இது வரை இல்லை

  25. பின் வருபவர்களுள் வரைவு குழுவில் இடம் பெறாதவர் யார்?
    1. அல்லாடி கிருஷ்ண மூர்த்தி  
    2. கோபால் சாமி ஐயங்கார் 
    3. T.கிரிஷ்ணமாச்சாரி
    4. கிருபாளணி  



Post a Comment (0)
Previous Post Next Post